மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.88 அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :21 மார்ச் 2022, 2:55 am

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.88 அடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 71.31 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர்வரத்து: வினாடிக்கு 636 கன அடியிலிருந்து 786 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...