ஆத்தூா்: ஆத்தூரை அடுத்த புங்கவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழா மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) ஜி.சந்தோஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற்றுப் பேசினாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெ.கந்தசாமி, அலெக்சாண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் த.வேல்முருகன் பரிசுகளை வழங்கினாா். முதல் வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சோ்ந்தனா். நிகழ்ச்சியில் இசை ஆசிரியா் எஸ்.சேவியா், எஸ்எம்சி தலைவா் கே.அங்கம்மாள், பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் பி.பிரபாகரன், வி.பரமேஸ்வரி, வாா்டு உறுப்பினா்கள், பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியா் (கணிதம்) கே.மணிகண்டன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


