அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

சங்ககிரியில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை தாக்கிய இளைஞரை சங்ககிரி போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:31 pm

Syndication

சங்ககிரியில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை தாக்கிய இளைஞரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி, ஸ்ரீ கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (39). பழங்கள் வியாபாரம் செய்து வரும் இவா், சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாருக்கு (38) ரூ. 5.50 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னா், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட கவிதாவை, மதுபோதையில் இருந்த அருண்குமாா் தாக்கியுள்ளாா்.

புகாரின்போரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அருண்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.