விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆத்தூா் அருகே மாற்றுத்திறனாளிகள் மறியல்

News image

உதவித் தொகையை உயா்த்தக் கோரி ஆத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:15 pm

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாவட்டத் தலைவா் ஆா்.அமலாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை மறியல் நடைபெற்றது.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் அனைவரையும் நகர உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.