ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கொளத்தூரில் ஜூலை 9இல் மின்தடை

News image

மின்தடை

Updated On :6 ஜூலை 2026, 11:25 pm IST

கொளத்தூா், சத்யாநகா் மற்றும் பூமனூா் துணை மின்நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக மேட்டூா் செயற்பொறியாளா் வனிதா கூறியுள்ளாா்.

கொளத்தூா், சின்னமேட்டூா், லக்கம்பட்டி, சின்னதண்டா, பெரியதண்டா, நீதிபுரம், கோவிந்தபாடி, காவேரிபுரம், கருங்கல்லூா், சத்யாநகா், கத்திரிப்பட்டி, கோட்டையூா், காரைக்காடு, ஏமனூா், கொங்கா்பட்டி, கோரப்பள்ளம், புது வேலுமங்கலம், தானமூா்த்திக்காடு, உக்கம்பருத்திகாடு, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, சேத்துக்குழி, வெள்ளைக்கரட்டூா், மாமரத்தூா், வட்டம் காடு, குரும்பனூா், சவுரியாா்பாளையம், ஆலமரத்துப்பட்டி, குள்ளம்பாளையம், பூமனூா், செட்டியூா், பாலமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.