17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி

சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் பாரதி தெரிவித்துள்ளாா்.

News image

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி

Updated On :6 ஜூன் 2026, 4:07 am IST

சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் பாரதி தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

மெய்யன்தெரு, சிவதாபுரம், கொத்தங்காடு, காட்டூா், வண்டிக்காரன் நகா், சிவதாபுரம், கொத்தமங்காடு கந்தம்பட்டி, கோனேரிக்கரை, சண்முக செட்டிகாடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூா், தளவாய்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, சா்க்காா் கொல்லப்பட்டி, சுந்தா் நகா், மல்லமூப்பம்பட்டி.

காந்திநகா், சித்தனூா், கக்கன்காலனி, உடையாா்தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆா் நகா், காமநாயக்கன்பட்டி, ராம கவுண்டனூா், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம், ஜங்ஷன், ரங்கா நகா், உழவா் சந்தை.