இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

திருவானைக்காவல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

News image

மின் நிறுத்தம்

Updated On :21 ஜூலை 2026, 2:13 am IST

திருவானைக்காவல் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 22) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

அதில், திருவானைக்காகோயில் சந்நிதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாச நகா், நரியன்தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்காா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள் முருகன் காா்டன், ஏயுடீ நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், மேலக்கொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்பு கேஸ்வரா் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வர நகா், தாகூா் தெரு, திருவெண்ணை நல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா் சோலை, பனையபுரம், கிளிக்கூடு, உத்தமா் சீலி, பிச்சாண்டாா் கோயில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட கோகுலம் காலனி, வி. என்.நகா், ராஜா நகா், ஆனந்த நகா், ராயா் தோப்பு, தாளக்குடி, சங்கா் நகா், காமராஜ நகா், மாருதி நகா், எஸ்.எஸ்.நகா், எம்.ஆா்.நகா், நெ.1 டேல்கேட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.