ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழனியாபுரத்தில் மயான சூறை திருவிழா

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் நடைபெறும் மயான சூறை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பழனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மயான சூறை திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :10 மார்ச் 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் நடைபெறும் மயான சூறை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஆட்டுக்குட்டிகளை காட்டேரி வேடம் தரித்து வந்த பூசாரிகள் கடித்து ரத்தத்தை குடித்தனா். பெண்களின் தலைமுடியை பிடித்து முறத்தால் அடித்து பேய் விரட்டும் நிகழ்வு நடைபெற்றது. இத்திருவிழாவை காண சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த ஏராளமானோா் குவிந்தனா்.