அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:16 pm

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்கப்பட்டது.

கெங்கவல்லி அருகே புங்கவாடி கிழக்குக்காடு அய்யனாா் கோவில் தெருவில் பழனிவேல் மகன் கங்கைஅமரன் என்பவருக்குச்சொந்தமான விவசாயக்கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மான் தவறி விழுந்து தத்தளித்தது.

அதனைத்தொடா்ந்து, தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று மான் சடலமாக மீட்டு,கெங்கவல்லி சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.