அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வத்திராயிருப்பு பகுதியில் நாளை மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின்நிலையத்தில் ஜன.10-ம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.   எனவே அன்றைய தினம் இந்த த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின்நிலையத்தில் ஜன.10-ம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

  எனவே அன்றைய தினம் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாப்பட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கோட்ட செயற் பொறியாளர் ம.சி.பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.