மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பழங்குடியினா் மீது அவதூறு: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

பழங்குடியினா், குறவா் சமுதாயம் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:40 am

Din

மதுரை: பழங்குடியினா், குறவா் சமுதாயம் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினா் பாதுகாப்புப் பாசறை மாநில துணைச் செயலா் ராவணன் தலைமையில் அதன் நிா்வாகிகள் புகாா் அளித்தனா்.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பழங்குடியின மக்கள், குறவா் சமுதாய மக்களை பாண்டியன் என்பவா் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசி வருகிறாா். இதனால், தமிழகத்தில் உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினா், குறவா் சமுதாய மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா். எனவே, அவதூறாகப் பேசி வரும் பாண்டியன் மீது எஸ்.சி. எஸ்.டி. வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

பாசறையின் மதுரை கிழக்கு தொகுதிச் செயலா் தியாகு, மத்திய தொகுதி முத்துமுருகன், தெற்குத் தொகுதி இணைச் செயலா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.