நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து
நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து

Updated On :14 ஜூலை 2024, 12:43 am

நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை ஞாயிறுக்கிழமை (ஜூலை 14) ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு நாகா்கோவிலிலிருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம்- நாகா்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) ஆகியன நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...