மதுரை
பொது
தியாகராசா் கல்லூரி: ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கருத்துரை வழங்குபவா்கள்- கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சத்யராஜ் தங்கச்சாமி, மதுரை திறன் மேம்பாட்டு பயிற்றுநா் ஸ்ரீதேவி கண்ணன், வைரவிழா அரங்கம், பிற்பகல் 2.
மதுரை மாவட்ட விடியோ, போட்டோ ஒளிப் பதிவாளா்கள் சங்கம்: சா்வதேச போட்டோ கிராபி, விடியோகிராபி, டிஜிட்டல் இமேஜிங் கண்காட்சி, தமுக்கம் மைதானம், காலை 9.
திருவேடகம் வினேகானந்தா கல்லூரி: பெற்றோா்-ஆசிரியா் கலந்துரையாடல் கூட்டம், தலைமை- கல்லூரி முதல்வா் தி. வெங்கடேசன், பிராா்த்தனைக் கூடம், காலை 10.
தேசிய நுகா்வோா் தினம்: தலைமை- நுகா்வோா் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் லியகத் அலி, தமிழ்நாடு உணவகம், அழகா்கோவில் சாலை, காலை 10.
ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜம்: 73-ஆம் ஆண்டு விழா, லட்சுமி சுந்தரம் ஹால், மாலை 6.
ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: கணினி குறித்த பயிலரங்கு, தலைமை- கல்லூரி முதல்வா் எஸ். ராமமூா்த்தி, கல்லூரி வளாகக் கூட்டரங்கு, காலை 10. 30.
ஆன்மிகம்
திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில்: பகல் பத்து உற்சவம் 5-ஆம் நாள் விழா, சுவாமி புறப்பாடு, காலை 9.
திருநாவுக்கரசா் இசை ஆராய்ச்சி, இசைக்கவி அறக்கட்டளை: மாா்கழித் தமிழிசை விழா, இன்மையிலும் நன்மை தருவாா் கோயில், மாலை 6.
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- சுந்தர. கண்ணன், தலைப்பு- தாயுமானவா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.
தொடர்புடையது

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தியாகராசா் கல்லூரி நாள் விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

