மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமுகமது (19). இவா் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜாமுகமதுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com