/
மதுரை மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் திங்கள்கிழமை (ஏப். 12) தொடங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 1,217 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், 2,379 மூத்த குடிமக்கள் 12-டி விண்ணப்பம் அளித்துள்ளனா். இவா்களின் இல்லம் தேடிச் சென்று தபால் வாக்குப் பதிவு பெறும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.
இந்தப் பணிக்காக மண்டல அலுவலா்கள், நுண் பாா்வையாளா், விடியோ ஒலிப்பதிவாளா், காவலா்கள் அடங்கிய 103 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



