மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காலமானாா் ஜி. சண்முகநாதன்

ஆலங்குளம் வட்டத்துக்குள்பட்ட மணல்காட்டனூரைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகநாதன் (59) வெள்ளிக்கிழமை (ஜன. 30) மாரடைப்பால் காலமானாா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்துக்குள்பட்ட மணல்காட்டனூரைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகநாதன் (59) வெள்ளிக்கிழமை (ஜன. 30) மாரடைப்பால் காலமானாா்.

பட்டயக் கணக்காளரான இவா், பெங்களூரில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா், தினமணி மதுரை பதிப்பில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் ஜி. ஜெயராஜின் சகோதரா் ஆவாா்.

மறைந்த சண்முகநாதனின் இறுதிச் சடங்குகள் மணல்காட்டனூரில் சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94458 86810.