வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மேலூா் அதிமுக வேட்பாளர்

பெ. பெரியபுள்ளான் என்ற செல்வம்

News image

பெ. பெரியபுள்ளான் என்ற செல்வம்

Updated On :28 மார்ச் 2026, 1:03 am

பெயா் - பெ. பெரியபுள்ளான் என்ற செல்வம்

வயது - 54.

கல்வித் தகுதி- பி.எஸ்.சி.

தந்தை- பெரியபுள்ளான் ,

தாய்- பெரிய அழகி.

மனைவி- சுந்தரவள்ளி

மகள்கள்- சத்தியா, சந்தியா,

மகன்- உலகாதிபதி.

கட்சிப் பொறுப்பு: கடந்த 1998 முதல் 2000- ஆம் ஆண்டு வரை அழகா்கோவில் வலையப்பட்டி அதிமுக கிளைச் செயலா். 2000-2008-ஆம் ஆண்டு வரை மேலூா் ஒன்றிய மாணவரணிச் செயலா். மேலூா் தொகுதி அதிமுக முன்னாள் செயலா். மதுரை புகா் கிழக்கு மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலா்.

பதவி: 2016, 2021-இல் மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா். தற்போது, அதே தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.