/

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன்

News image
Updated On :5 ஜனவரி 2013, 9:04 pm

தினமணி

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். உபகோயிலான அருள்மிகு வனதுர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பிரார்த்தனைகள். ஏற்பாடு: கோவை ஸ்ரீபண்ணாரியம்மன் சுகர்ஸ் குழும தலைவர் ச.வே.பாலசுப்பிரமணியம், கோயில் வளாகம், தெற்கு கிரிவீதி, காலை 10.

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதியில் பயிலரங்கம். பொருள்: மனித இயங்குதளத்தில் சங்க இலக்கியக் கோட்பாட்டுப் பதிவுகள். ஏற்பாடு: அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு மையம்.  அமர்வின் பயிற்றுனர்கள்: முனைவர்கள் எம்.முத்துவேலு, அ.மணி, தூ.சேதுபாண்டியன், வாசுகி ஜெயரத்னம் மற்றும் மு.பாண்டி.  புதிய கருத்தரங்க கூடம். சின்னக்கலையம்புத்தூர். காலை 10.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை: தைப்பூசத்தை முன்னிட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. ஏற்பாடு: தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் (பூம்புகார்), கோவை. 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டபம். அடிவாரம், காலை 8.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.