நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சாமியார்புதூரில் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சாமியார்புதூரில் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சாமியார்புதூரில் சனா தன சாய்பாபா தர்ம டிரஸ்ட் சார்பில் சீரடி சாய்பாபா கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில்,  கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சீரடி அச்சுதானந்தன் சாய் தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை சனா தன சாய்பாபா தர்ம டிரஸ்ட்  நிர்வாக அறங்காவலர் சாய் மணிகண்டன், செயலாளர் சாய் கார்த்திகேயன், பொருளாளர் சூர்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் சாமியார்புதூர் ஊர்த் தலைவர் திருமலைசாமி, கனகராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.