அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒட்டன்சத்திரம் அருகே பைக் மீது லாரி மோதல்; விவசாயி பலி

ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:15 pm

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சீரங்கவுண்டன்புதூா் கன்னிமாா்கோவில் புதூரைச் சோ்ந்தவா் ராமசாமி (72). விவசாயியான இவா், தனது மனைவி ராமத்தாள் (63) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த லாரி, இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்தாா். அவரது மனைவி ராமத்தாளுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின்பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.