ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: விழா குழுவினா்களிடையே எதிா்பாா்ப்பு
சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், பொது முடக்கத்தையும் கடந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா என, விழா குழுவினா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.








