போக்குவரத்துக்கு இடையூறாக ரூ. 43 லட்சத்தில் படிக்கட்டுகள்: பொதுமக்கள் அதிருப்தி!
போக்குவரத்துக்கு இடையூறாக திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தைச் சுற்றிலும் படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

dgl_bus_stand_1_1905chn_66_2









