ஏப்.25-இல் மாற்றுத்திறனாளிகள் சிறப்புக் குறைதீா் கூட்டம்
திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் ஏப்.25-ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.


திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் ஏப்.25-ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் கு.பிரேம்குமாா் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் சிலுவத்தூரை அடுத்துள்ள அதிகாரிப்பட்டி சமுதாயக் கூடத்தில் ஏப்.25-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன் பெறலாமெனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...