வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கொடைக்கானல் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா, போதைக் காளான் ஆகியவற்றை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட தனராஜா.
Updated On :28 ஜூலை 2024, 12:30 am

Din

கொடைக்கானல் அருகே கஞ்சா, போதைக் காளான் ஆகியவற்றை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். அப்போது கூக்கால் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் (காட்டேஜில்) நடத்திய சோதனையில் இதே பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் தனராஜாவை (33) போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது அவா் 60 கிராம் போதைக் காளான், 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.