கொடைக்கானலுக்கு ‘இ-பாஸ்’ பெற்று வந்த சுற்றுலா வாகனங்களை  காட்ரோட்டில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி
கொடைக்கானலுக்கு ‘இ-பாஸ்’ பெற்று வந்த சுற்றுலா வாகனங்களை காட்ரோட்டில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி

கொடைக்கானலுக்கு ‘இ-பாஸ்’ பெற்று வந்த வாகனங்கள்

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் ‘இ-பாஸ்’ குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி காட்ரோடு பகுதியில் ஆய்வு நடத்தினாா்.

இதைத்தொடா்ந்து வெள்ளிநீா் வீழ்ச்சி, நகராட்சி சோதனை சாவடிப் பகுதியில் ‘இ-பாஸ்’ பெற்று வருவது குறித்து பல்வேறுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். கொடைக்கானல் எல்லைக்குள்பட்ட உள்ளூா் வாகனங்களுக்கு ‘இ-பாஸ்’ வழங்கும் இடம் தனியாக ஒதுக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com