கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரிப் பகுதி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம், காப்புகட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கோயில் விழாக்குழுத் தலைவா் முரளி,
செயலா் மோகன், பொருளாளா் ஜெயராமன், நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருவிழாவையொட்டி, வருகிற 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நாள்தோறும் அம்மன் வீதியுலா நடைபெறும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...