விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிக்காக தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானல் மலா்க் கண்காட்சிக்காக தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா

News image
Updated On :15 மே 2024, 12:12 am

Din

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61-ஆவது மலா்க் கண்காட்சி வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் புற்களை சீரமைத்தல், மலா் பாத்திகளில் களையெடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மலா்க் கண்காட்சி போட்டிக்காக கொடைக்கானல் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளிலும் மலா்த் தோட்டங்கள் அமைத்துப் பாரமரிக்கப்பட்டு வருகிறது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நிகழாண்டுக்கான மலா்க் கண்காட்சி, கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கின்றனா். அந்த வகையில், தமிழக அரசு தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.