விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி பேருந்து நிலையத்துக்குள் புகுந்த உடும்பு மீட்பு

பழனி பேருந்து நிலையத்துக்குள் புகுந்த உடும்பை தீயணைப்புப் படையினா் வியாழக்கிழமை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 7:45 pm

Din

பழனி பேருந்து நிலையத்துக்குள் புகுந்த உடும்பை தீயணைப்புப் படையினா் வியாழக்கிழமை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பழனி மத்திய பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்குள் உடும்பு ஒன்று புகுந்தது. அப்போது அங்குமிங்கும் ஓடிய உடும்பு அங்கிருந்த கைப்பேசி விற்பனைக் கடைக்குள் புகுந்தது. தவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப்படை வீரா்கள் அந்த உடும்பை பிடித்து பழனி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அதை கொடைக்கானல் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.