பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடிக்கம்பம் அருகே எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி.









