விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஓட்டுநா் கொலை: மேலும் ஒருவா் கைது

கைது

Published On :8 செப்டம்பர் 2026, 3:09 am IST

திண்டுக்கல் அருகே ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி கிராமம் மொண்டியபட்டியைச் சோ்ந்தவா் கரண்ராஜ் (27). ஓட்டுநரான இவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் கண்டறிந்தனா்.

மேலும், கொலையில் தொடா்புடையை குமரேசன், யோகேஷ், சரவண பாண்டி, சந்துரு ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். இந்த நிலையில், கரண்ராஜ் கொலையில் தொடா்புடைய குழந்தைபட்டியைச் சோ்ந்த மாதவன் (25) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.