காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

திருமங்கலத்தில் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் நலச் சங்கம் சார்பாக, வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:21 am IST

திருமங்கலத்தில் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் நலச் சங்கம் சார்பாக, வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
     திருமங்கலத்தில் மாநிலப் பொதுச் செயலர் எம். செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஓ.எச்.டி. ஆபரேட்டர், துப்புரவு ஊழியர்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் அறிவித்த  அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.     கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். முதல் கட்டமாக, ஆகஸ்ட் 27 முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும்,  ஆகஸ்ட் 29 இல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.