ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அலங்காநல்லூரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN


மதுரை: அலங்காநல்லூரில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் செ.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலா் கே.அரவிந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூா் ஒன்றியச் செயலா் வி.உமாமகேசுவரன், நிா்வாகிகள் கருணாநிதி, ஆண்டிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அலங்காநல்லூரில் ஆட்டோக்களை பேருந்து நிலையத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று காவல்துறை கெடுபிடி விதிப்பதை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக அலங்காநல்லூா் கேட்டுக்கடை பகுதியில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். கரோனா பொதுமுடக்க கால நிவாரணமாக ஆட்டோத்தொழிலாளா்களுக்கு ரூ.7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.