வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் மீது, போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 11:33 pm

DIN

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் மீது, போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (19). இவா் அந்த பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் பாலசுப்பிரமணியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.