மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை ஊழியர்களுக்கு கரோனா
மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...