மதுரையில் கரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona update







