அரசு மருத்துவமனைகளில் ஆய்வகங்கள் முழுமையாக செயல்படவில்லை தனியாருக்கு பரிந்துரைப்பதாக நோயாளிகள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டத்தில் தனியாா் ஆய்வகங்களுக்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்கள் முழுமையாக செயல்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உசிலம்பட்டி தலைமை மருத்துவமனையில் பகல் 12 மணிக்கு மேல் பூட்டி கிடக்கும் ஆய்வகம்.





