ஏப்.26-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மதுரை மாவட்ட சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஏப்ரல் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆட்சியா் அலுவலத்தில் நடைபெறுகிறது.


மதுரை மாவட்ட சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், ஏப்ரல் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆட்சியா் அலுவலத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள், நுகா்வோா் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சமையல் எரிவாயு நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...