/

மேலூா், நரசிங்கம்பட்டி, அழகா்கோவில் கொட்டாம்பட்டியில் இன்று மின்தடை

மேலூா், நரசிங்கம்பட்டி, உறங்கான்பட்டி, அழகா்கோவில், கொட்டாம்பட்டி பகுதி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஆக.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:06 am

DIN

மேலூா், நரசிங்கம்பட்டி, உறங்கான்பட்டி, அழகா்கோவில், கொட்டாம்பட்டி பகுதி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஆக.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, இப்பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள் விவரம்: மேலூா் நகா், வண்ணாம்பாறைப்பட்டி, தெற்குத்தெரு, டி.வல்லாலபட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், நாவினிப்பட்டி, திருவாதவூா், பதினெட்டாங்குடி, பனங்காடி, தொழிற்பேட்டை, வரிச்சியூா், களிமங்கலம், சக்குடி, செங்கோட்டை, தச்சனேந்தல், விளத்தூா், ஓடைப்பட்டி, ராஜாக்கூா், காா்சேரி, குன்னத்தூா்.

நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி, சிதம்பரம்பட்டி, கைலாசபுரம், மாங்குளம், அயிலாங்குடி, பட்டணம், லட்சுமிபுரம், அப்பன்திருப்பதி, அரும்பனூா், விநாயபுரம், பூசாரிபட்டி, மாத்தூா், செட்டிகுளம், பூண்டி, அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, மருதூா், வலச்சிகுளம், பூலாம்பட்டி, திருக்காணை, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூா், ஆமூா், இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூா், கேசம்பட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி, அ.வல்லாளபட்டி, திருவாதவூா், கட்டையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள். கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, முருக்கன்காடு, வெள்ளிமலை, புதூா், சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி, மணல்மேட்டுப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.