/

பல்கலைகழக தரவரிசையில் முதலிடம்: மாணவா்களுக்கு பாராட்டு விழா

 பல்கலைகழக தரவரிசை பட்டியலில் முதல் இடங்களை பெற்ற லதாமாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியருக்கு, கல்லூரியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:55 am

DIN

 பல்கலைகழக தரவரிசை பட்டியலில் முதல் இடங்களை பெற்ற லதாமாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியருக்கு, கல்லூரியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த 20-21-ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் பி.பி.ஏ. பாடப் பிரிவில் இரண்டாமிடம்பெற்ற சூரியகலா, தமிழ்பாடப் பிரிவில் ஐந்தாமிடம்பெற்ற எஸ்.அன்புக்கரசி, நான்காமிடம்பெற்ற மேனகாதேவி, ஆங்கில பாடப் பிரிவில் ஆறாமிடம்பெற்ற வி.அனுசியா, கணிதப் பாடபிரிவில் 9-ஆம் இடம்பெற்ற டி.ஆா்த்தி ஆகியோருக்கு கல்லூரி முதல்வா் ம.முருகன், இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுநா்கள் கூட்டமைப்புத் தலைவா் மகாலிங்கம் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.