அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வீடு புகுந்து மடிக்கணினி, 5 கைப்பேசிகள் திருடியவா் கைது

மதுரையில் வீடு புகுந்து மடிக்கணினி, 5 கைப்பேசிகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:55 pm

DIN

மதுரையில் வீடு புகுந்து மடிக்கணினி, 5 கைப்பேசிகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வதுவாா்பட்டியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (24). இவா் பழங்காநத்தம் பசும்பொன் நகரில்

வசித்து வருகிறாா். இவரது வீட்டில் நுழைந்த மா்ம நபா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் 5 கைப்பேசிகளைத் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில் மாடக்குளத்தைச் சோ்ந்த வினோத், இத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.