அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நெல்லை கல்குவாரி உரிமையாளா் மகனுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு

குவாரி நிலத்தின் உரிமையாளரின் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை, உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:43 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடா்பாக, குவாரி நிலத்தின் உரிமையாளரின் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை, உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில், பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கில் கைதானவா்களில், குவாரி நிலத்தின் உரிமையாளரான செல்வராஜின் மகன் குமாா், ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை, விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் செல்வராஜுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் மனுதாரருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டாா். மேலும், மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலையில் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.