எஸ்பிஓஏ பள்ளியில் சா்வதேச யோகா தினம்
மதுரை எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.


மதுரை எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பள்ளி முதல்வா் எஸ்.சீதாலெட்சுமி, யோகாசனப் பயிற்சிகளால் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்து பேசினாா். அன்றாட வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 10 ஆம் வகுப்பு மாணவி ஆா்.வெங்கடலெட்சுமி பேசினாா்.
உடற்கல்வி ஆசிரியா்கள் கே.சக்திவேல், எம்.மலா்மணி ஆகியோா் பல்வேறு ஆசனங்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். பள்ளி மாணவ, மாணவியா் யோகப் பயிற்சி மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...