/

அழகா்கோவில் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3போ் கைது

அழகா்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:14 am

DIN

அழகா்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகேயுள்ள அழகா்கோவில் பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்து சென்றபோது, சுந்தரம்பாள் (61), சுரேஷ் (27), மற்றொரு சுரேஷ் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.3,600-ஐ பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.