/
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே தந்தை இறந்த சோகத்தில் மகள் தற்கொலை செய்து கொண்டாா்.
குருவப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவா் கடந்த இரு மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்து விட்டாா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவரது மகள் நந்தினி (19) ஞாயிற்றுக்கிழமை தூக்க மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கினாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பேரையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தோ்வெழுதிய மாணவா்

கணவா் உயிரிழப்பு: மனைவி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
3 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

