அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை?

மதுரையில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 6:46 pm

Din

மதுரை, ஆக. 9: மதுரையில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவருக்கும் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மேகலாவுக்கும் (24) 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணமூா்த்தி, மேகலாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவும் இதுதொடா்பாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மேகலா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வரதட்சிணை கொடுமையால் அவா் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.