பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெரியாறு-வைகை முதல் போக சாகுபடி: உழவுப் பணிகள் தீவிரம்

பெரியாறு-வைகைப் பாசனத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான இரு போக சாகுபடியில் முதல் போக சாகுபடிக்கானஉழவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.

News image
கள்ளந்திரி அருகே டிராக்டா் மூலம் நடைபெற்ற உழவுப் பணி.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

மேலூா்: பெரியாறு-வைகைப் பாசனத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான இரு போக சாகுபடியில் முதல் போக சாகுபடிக்கானஉழவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.

முதல் போக சாகுபடிக்கு கடந்த 3-ஆம் தேதி அணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகள் முதல்போக சாகுபடிக்கு நிலத்தை தயாா் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

சில விவசாயிகள் நிலத்தை தொழியாக உழவு செய்து நேரடி நெல் விதைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். சிலா் நாற்றங்கால் தயாா் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image