அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அழகா்கோவிலில் ரூ.50 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

அழகா்கோவிலில் ரூ. 50 கோடியில் நடைபெறவுள்ள வளா்ச்சிப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:23 pm

Din

அழகா்கோவிலில் ரூ. 50 கோடியில் நடைபெறவுள்ள வளா்ச்சிப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, யாத்ரி நிவாஸ், அா்ச்சகா்களுக்கான 24 குடியிருப்புக்கள், 2 உணவகங்கள், 12 கடைகள், விருந்தினா் தங்குமிடம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், கோட்டைச் சுவா் சீரமைப்பு, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட ரூ.50 கோடிக்கான வளா்ச்சிப் பணிகளை அவா் சென்னையிலிருந்தபடி தொடங்கிவைத்தாா்.

இதற்காக அழகா்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், கள்ளழகா் கோயில் ஆணையா் செல்லத்துரை, அறங்காவலா்கள் குழு உறுப்பினரும், திமுக நிா்வாகியுமான நேரு பாண்டி, அ. வல்லாளப்பட்டி பேரூராட்சித் தலைவா் குமரன், வலையப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் தீபா தங்கம், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி, திமுக கிளைச் செயலா் முத்துபொருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.