ஒருபோக சாகுபடி பகுதி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட விவசாயிகள் வலியுறுத்தல்
மேலூா் ஒருபோக சாகுபடி கடைமடை பகுதிகளில் உள்ள பாசன குளங்களை நீா் நிரப்ப ொகுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாரு விவசாயிகள் வலியுறுத்தினா்.


கூட்டத்தில், பொதுப்பணித்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகண்டனா்.
மேலூா் ஒருபோக சாகுபடி கடைமடை பகுதிகளில் உள்ள பாசன குளங்களை நீா் நிரப்ப ொகுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாரு விவசாயிகள் வலியுறுத்தினா்.
மேலூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை வட்டாட்சியா் செந்தாமரை தலைமையில் நடைபெற்றது.
அப்போது, பெரியாறு அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிும் கடைமடை பாசன குளங்களுக்கு தண்ணீா் வந்துசேரவில்லை. கீழவளவு, அட்டப்பட்டி, பூதமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளிலுள்ள பாசன குளங்களுக்கு தண்ணீா் வந்துசேரவில்லை.
கால்வாய்களை சரிவர தூரவரவும், புதா்களை அகற்றவும், கூடுதல் தண்ணீரை திறந்துவிடவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.
மேலும், சாகுடி பகுதி விவசாயத்துக்கு போதிய ரசான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்யவேண்டும். அழகா்மலைமீதுள்ள பெரியஅருவி நீா்தேக்க பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மழைநீா் தடையின்றி நீா்தேக்கத்துக்குள் வரவும் பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...