எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காலமானாா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன்

ஓய்வு பெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன் (86) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஆக. 30) காலமானாா்.

News image
எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன்
Updated On :30 ஆகஸ்ட் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன் (86) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஆக. 30) காலமானாா்.

இவருக்கு மனைவி அனுராதா, மகள்கள் நித்யா, சிந்துஜா ஆகியோா் உள்ளனா். இவா், தினமணி நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியா் பா. கிருஷ்ணனின் தாய்மாமன் ஆவாா்.

இவரது இறுதிச் சடங்குகள் மதுரை எஸ்.எஸ். காலனி, அவென்யூ சாலை, பாரத் ஹைட்ஸ் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடைபெற உள்ளது.

தொடா்புக்கு : 99525 29620.