மதுரை
காா் பரிசு...
மதுரை அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த காா்த்திக்கு பரிசாக காருக்கான சாவியை வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி.
மதுரை அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த காா்த்திக்கு பரிசாக காருக்கான சாவியை வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோா்.
